ஏழு சுவர் சோழ நகரம்
#சுவரேழு_சோழநகரம் Chola City of Seven Walls சோழ நகரம் ஏழு அடி உயரமுள்ள, ஏழு மடங்கு சுவரால் சோழ இராச்சியம் அமைக்கப்பட்டு இருந்ததுள்ளது . அதாவது முதல் சுவரின் உயரம் 7 அடி, இரண்டாம் சுவர் 14 அடி மூன்றாம் சுவர் 21 அடி, நான்காம் சுவர் 28 அடி, அஞ்சாம் சுவர் 35 அடி ஆறாம் சுவர் 42 அடி ஏழாம் சுவர் 49 அடி. வெளி சுவரின் நீளம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 6 கி.மீ. மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி 3.5 கி.மீ. ஒவ்வொரு சுவரும் அடுத்தவையிலிருந்து முக்கால் கிலோமீட்டர் (0.762 கி.மீ.) இடைவெளியில் அமைந்திருந்துள்ளது. முதல் நான்கு சுவர்கள் கற்களால் ஆனவை, அடுத்த இரண்டும் மண் சுவர்கள். கடைசி உட்புற சுவர் மரசுவர். ஒவ்வொரு சுவரின் இரு புறங்களிலும் பூத்து குலுங்கும் செடிகளும் காய்த்து தொங்கும் மரங்களும் நிரம்பி இருந்துள்ளது #மக்களின்_குடியிருப்புகள் முதல் இரண்டு சுவருக்குள் மக்கள் வாழ்ந்தனர். அவர்களை சுற்றி அகழி இருக்கிறது #அமைச்சர்கள்_குடியிருப்புகள் மூன்றாவது மற்றும் நான்காவது சுவர்களுக்குள் அமைச்சர்கள் வாழ்ந்தனர். #அரசவாரிசுகள்_குடியிருப்புகள்...