நாத்திகம்

நாத்திகம்

 

நாத்திகம் என்பது கர்ப்பம் மாதிரி. 

ஒன்னு கர்ப்பாமா இருக்கனும் இல்லை கர்ப்பமா இல்லாம இருக்கனும். 


சும்மா இந்த "ஆரிய கடவுள் நம்பிக்கை இல்லை 

ஆனா "நாட்டார் தெய்வ வலிபாடு" எல்லாம் சமத்துவத்த சொல்லுதுனு கதை சொல்றவனுங்கள ஒரு நாள் மூஞ்சியிலியே ஒரு குத்து வைக்க போறேன்.


ஒழுங்கா அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள் புத்தகத்தை படிச்சுட்டு வாங்க என்னமா ரீல் விடுறானுங்க இந்த முகநூல் பொய்யாளிகள்.


1.குலதெய்வங்கள் அழியாமல் அக மண முறை அழியாது. இந்து மதத்தையும் சாதியையும் காப்பது நாட்டார் தெய்வங்களே.


2.சாதிக் கொரு குலதெய்வங்களும்,

தீண்டாமையும் இங்கும் உள்ளது.

கொங்கு/பள்ளர்/வன்னியர்/பறையர்/அருந்ததியர்கள்க்கு என பிரித்து இதிலும் தீண்டாமை இருக்கு.


3.பெரும்பாலும் ஆதிக்க ஜாதியினர் ஒடுக்கபட்டவர்களின் குலதெய்வக் கோவில்களுக்கு போவதில்லை/

ஒடுக்கப்பட்டவர்களை ஆதிக்க ஜாதியினர் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை.


4. தீண்டாமை சட்டம் புத்தகங்களில்தான் எழுதியிருக்கு இன்றளவும் அந்த புத்தகங்களில் குறிப்பிட்ட இடங்களில் தீண்டாமை நிகழ்வதாகவும் அதை நம்பிக்கையில்லையானால் நேரில் போய் விசாரித்துக் கொள்ளுமாறு எழுத்தாளர். "சவால்" விட்டே எழுதியுள்ளார்.


தீண்டாமையின் வடிவங்களையும் அதன் நடைமுறைகளையும் மிகத்தெளிவாக சுருக்கமாக விவரித்துள்ளாபடிச்சு தொலைங்கடா அரை குறைங்களா....



#தோழர் அபிராமி மகேஷ் 

#பேஸ்புக்கில் பகிரப்பட்டது

                                                                                    நன்றி..

Comments